நடிகர் சல்மான் கானுக்கே ஷாக் கொடுத்த குட்டி தேவதை!

நடிகர் சல்மான் கான் நடுவராக இருக்கும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவரின் பேச்சும், திறமையும் அவருக்கே ஷாக் கொடுத்துள்ளது. சிறுமியின் அழகிய பேச்சு மற்றும் அவரின் நடன திறமைகளை பார்த்து சக நடுவர்களும் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் அல்ல, குறித்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கானுடன் சிறுவன் ஒருவர் போட்டி போடுகிறார். https://www.facebook.com/watch/?v=436376223897907 சிறுவனுக்கே தெரியாமல் நடிகர் விட்டு கொடுத்த விதம் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் ரசிக்க வைத்துள்ளது. குறித்த காட்சி தற்போது இணையத்தில் … Continue reading நடிகர் சல்மான் கானுக்கே ஷாக் கொடுத்த குட்டி தேவதை!